தொண்டர்1: தலைவரை ஐபிஎல் மேட்ச் பார்க்க கூப்பிட்டுப்போனது தப்பாபோச்சு…
தொண்டர்2: ஏன்?
தொண்டர்1: சீயர்ஸ் கேர்ள்ஸை தேர்தல் பிரச்சாரத்திற்க்கு கூப்பிட்டுப்போலாமானு கேக்குறார்…
சேவகன்:மன்னர் ரொம்ப வருத்தத்தில் இருக்காறா ஏன்?
சேவகன்2:நீங்கெல்லாம் ராசா வா இருந்து என்னத்த கிழிச்சீங்கன்னு ராணி கேட்டுட்டாங்களாம்….
ஒருவர்: அந்த அமைச்சரை பதவியிலிருந்து ஏன் தூக்கிட்டாங்க?
மற்றவர்: ஊழல்னா என்னானு கேட்டாராம்….
நபர்1 :என்ன அந்த கட்சில இருந்து இந்தகட்சிக்கு இவ்ளோபேர் மாறுறாங்க?
நபர்2 :அதுவா அவங்க அந்த கட்சில இருந்த பதவிய மாத்தாம இந்தகட்சியில சேரலாம் பார்ட்டி போர்ட்டபிளிட்டியாம்….
நிருபர்: மிஸ், காதலருக்கும் கணவருக்கும் என்ன வித்தியாசம்
இளம்பெண்: ஏடிஎம் கார்டுக்கும் வாஷிங்மிசினுக்கும் உள்ள வித்தியாசம்தான்….
நிருபர்:????!!!!………….
5 comments:
//சீயர்ஸ் கேர்ள்ஸை தேர்தல் பிரச்சாரத்திற்க்கு கூப்பிட்டுப்போலாமானு கேக்குறார்//
HAHA :D
நடுநிசி நாய்கள் - வீராவின் பக்கங்கள்
சிரிச்சி முடியல...
ராசா ஜோக்கு செம காமெடி...
ரசித்தேன்...
////மிஸ், காதலருக்கும் கணவருக்கும் என்ன வித்தியாசம்
இளம்பெண்: ஏடிஎம் கார்டுக்கும் வாஷிங்மிசினுக்கும் உள்ள வித்தியாசம்தான்….///
உண்மை தான் நண்பா.
இதையும் படிங்க: மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வரலாறு
Post a Comment